கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டில் வழங்க வேண்டிய இலவச மடிக்கணினியை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் என கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ்.பிரபாகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது